உள்நாடு

கைது செய்யப்பட்ட 16 மாணவர்களில் 12 பேருக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 16 பேரில் 12 மாணவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு பேரிற்கு எதிராக குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

நாடாளுமன்றில் குழப்பம் – சபை ஒத்திவைப்பு

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு