உள்நாடு

கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

(UTV|கொழும்பு) – சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு கைதிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

Related posts

இந்தியாவில் இருந்து புதிய நிதி வசதிகள் இனியும் இல்லை

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

ஹட்டனில் காலணி வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

editor