உள்நாடு

கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

(UTVNEWS | KANDALAI) – கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய், தம்பலாகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜோசப் ஸ்டாலின் கைது

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும்