விளையாட்டு

“கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” – விராத் கோலி

(UTV|INDIA)-கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியை சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

Related posts

LPL தொடரின் ஆரம்பப் நிகழ்வுகள் இன்று

முத்தையா முரளிதரன் வெளியிட்ட அதிரடி கருத்து

“Hall of Fame” விருதைப் பெற்றார் முரளிதரன்!!