சூடான செய்திகள் 1

கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) 72 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் சாவகச்சேரியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

அரச வங்கி ஒன்றில் கொள்ளை

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு