சூடான செய்திகள் 1

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

முதலாவது விசேட மேல்நீதிமன்றின் பணிகள் 14 நாட்களுக்குள் ஆரம்பமாகும்

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு