சூடான செய்திகள் 1

கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் 24ம் திகதி

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 24ம் திகதி தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…

சேனா படைப்புழு தாக்கம்- நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி

மழை அல்லது இடியுடன் கூடிய மழை….