விளையாட்டு

கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவி உலகை விட்டும் பிரிந்தார்

(UTV|COLOMBO) – இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவியான மெலனி அமா விஜேசிங்க நேற்று(20) காலமானார்.

17 வயதுடைய குறித்த சிறுமி புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரின் இறுதிக் கிரியைகள் நாளை(23) கிரிந்திவெல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை

IPL 2021 – பெங்களூர் அணிக்கு வெற்றி

மும்பை இந்தியன்ஸ், ரைஸிங் பூனே இன்று மோதல்