உள்நாடு

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 21 இலங்கையர்கள்

(UTV|COLOMBO) – குவைட் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 21 இலங்கையர்கள் இன்று(03) அதிகாலை மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குவைட் நாட்டிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட நிலையில், குவைட் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களே மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹர்ஷ டி சில்வா – திலும் அமுனுகம ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

வட, கிழக்கு மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர் ஹரிணி

editor

அமெரிக்கா வீசா இல்லை- தவித்த சரத் வீரசேகரவும், பிரசன்னவும்