உள்நாடு

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகரிப்பு

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அறிகுறிகள் தெனபட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ராகம ரயில் நிலையத்துக்கு அருகில் இரு ரயில்கள் மோதி விபத்து

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்