உள்நாடு

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை; ஒருவருக்கு மட்டும் அனுமதி

(UTVNEWS | கொவிட் – 19) -குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சையின் போது குழந்தையை தவிர மேலும் ஒருவருக்கு மாத்திரமே சத்திரசிகிச்சைக்கு வருகைதர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடியுமானால் குழந்தையின் தாயை மாத்திரம் சத்திரசிகிச்சை கூடத்திற்குள் அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் – வீடியோ

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது