உள்நாடு

குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

(UTV|திருகோணமலை ) – திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று(19) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதுளை – ஹாலியெல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கோமரங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

வன்முறையற்ற அர்த்தமுள்ள வாழ்க்கை முறைக்காக இணைந்து கொள்ளுவோம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

editor

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய (UAE) தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor