உள்நாடுபிராந்தியம்

குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – 5 இராணுவத்தினர் பொலிஸாரால் கைது!

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இந்நச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அத்துடன் பிரதேச மக்களும் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தினர்.

இந்நிலையில் இன்று (09) சனிக்கிழமை அதிகாலை குறித்த இளைஞன் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டடான்

இதையடுத்து 5 இராணுவத்தினர் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

 நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

குருநகரில் மினி சூறாவளி – கட்டடங்களின் கூரைகள் சேதம் – கடற்றொழில் அமைச்சர் நேரில் விஜயம்

editor

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்