உலகம்விசேட செய்திகள்

குற்றவியல் கும்பல் உறுப்பினர் பஸ் லலித் துபாயில் கைது!

பஸ் லலித்” என்றும் அழைக்கப்படும் குற்றவியல் கும்பல் உறுப்பினர் லலித் கன்னங்கர துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஸ் லலித் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

நவால்னி சிறைச்சாலை மருத்துவமனைக்கு

சீனாவை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா

editor