உள்நாடு

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிட்ரோ லங்கா

(UTV | கொழும்பு) – லிட்ரோ லங்கா நிறுவனத்திற்கு எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்முதல் ஆகியவற்றில் உலக வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியை மறுப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் லிட்ரோ நிறுவனமானது ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் மூலம், சர்வதேச சப்ளையர்களைத் தேர்ந்தெடுப்பது முழு வெளிப்படைத்தன்மை மற்றும் இருதரப்பு சட்ட உடன்படிக்கையுடன் மேற்கொள்ளப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Related posts

பெண் ஒருவரின் பணப்பையை திருடிய 39 வயதுடைய பெண் கைது

editor

ஒரு வாரத்திற்கான எரிபொருள் கையிருப்பில் உள்ளது

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்