உள்நாடு

குறைந்தது 70 வீத வாக்களிப்பையே எதிர்பார்க்கலாம் – மஹிந்த

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறைந்தது 70 வீத வாக்களிப்பை எதிர்பார்க்கலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எச்சரித்த நாமல்!

சட்டவிரோத மதுபான போத்தல்கள் ஏல விற்பனை!