உள்நாடுசூடான செய்திகள் 1

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!

(UTV | கொழும்பு) –

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  3,000 ரூபா வரையில் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

அவசரகால நிலையை நீடிப்பது குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்