உள்நாடுசூடான செய்திகள் 1

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

(UTV | கொழும்பு) –   குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்காக நேற்றையதினம் (17) குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் 3 பஸ்கள் மற்றும் 2 ரக் வாகனங்களில் குருந்தூர் மலை நோக்கி சென்றுள்ளதாக  தெரியவருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டாயமாக்கப்படும் மாணவர்களுக்குக்கான தொழிற்பயிற்சி நெறிகள்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அவசர அறிவிப்பு

editor

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?