உள்நாடுசூடான செய்திகள் 1

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

(UTV | கொழும்பு) -குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் பரவல் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி  வீரகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு