சூடான செய்திகள் 1

குப்பைக் குழிக்குள் விழுந்து நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார்.

வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

பிரதமர் மாலைத்தீவிற்கு விஜயம்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிணை நிராகரிப்பு

அவசரகால சட்ட யோசனை நிறைவேற்றம்