விளையாட்டு

குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றிய 6 பேருக்கு கொரோனா

(UTV| துருக்கி) – ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றுக்கொள்வதற்கு லண்டனில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துருக்கி குத்துச்சண்டை வீரர்கள் இருவருக்கும் பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக துருக்கிய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி