உள்நாடு

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

(UTV |கொவிட் 19)  –கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது

Related posts

மிஹிந்தலை விவகாரம்: மெளனத்தை கலைந்த மஹிந்த

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர்