உள்நாடு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 898 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 906 கடற்படையினரில் 9 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!

காலி-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

மீண்டும் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை