உள்நாடு

குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –  போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக்குழு உறுப்பினருமான இரத்மலானே குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் இன்று(30) இரத்மலானை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து 21.5 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டில் இன்று 44 கொவிட் மரணங்கள் பதிவு

நீரில் அள்ளுண்ட நால்வரில் – இருவர் சடலங்களாக மீட்பு

எரிவாயு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!