சூடான செய்திகள் 1

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் அமைதியின்மை

(UTVNEWS | COLOMBO) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(23) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை மேற்கொள்கின்ற நிலையில் குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பத்தரமுல்லை பிரதேசத்தில் சற்றே முறுகல் நிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம்

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வெளியீடு…

இலங்கைக்கு ஒரு வாரத்தில் இரு விமான சேவைகள் ஆரம்பம்!