சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்துக் கொன்றவர்கள் கைது?

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை அடித்துக் கொன்றமைக்காக சிலர் கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை தாக்கி காயப்படுத்தியதை அடுத்து, குறித்த சிறுத்தைப் புலி நேற்று கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இறக்குமதியாகும் பால்மா மக்களுக்கு உகந்தது அல்ல.. – ஜனாதிபதி..

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி