வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சி பா உ சுமந்திரன், பசுபதிப்பிள்ளை ஆகியோர் ரணிலின் நிகழ்ச்சி நிரலிற்குள் இயங்குகின்றனர் – மக்கள் கருத்து

(UDHAYAM, COLOMBO) – பா.ம உறுப்பினர்  , சுமந்திரன், பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் பிரதமர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிளிநொச்சியில் இடன்று இடம்பெற்ற முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் இதனை குறிப்பிட்டனர். ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பின்கதவால் பணத்தினை பெற்று செயற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குக்களால் வந்தவர்கள் தமிழ் மக்களிற்கு துரோகம் இழைக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் மேலும் அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதன்படியே இன்று முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, தமக்குற்றவர்களை அமர்த்துவதற்கு முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு!

Pacquiao beats Thurman on points to win the WBA Super Welterweight Title

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கை