உள்நாடு

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான, வெளிநாட்டில் தலைமறைவான திட்டமிட்ட குற்றவாளியான லொக்கு பெற்றிட்டிஎனப்படும் லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (04) காலை 7.43 மணியளவில் துபாயில் இருந்து விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலாரஸில் கைதான இவர் சிஐடியினரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.

Related posts

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு – அமைச்சர் அலி சப்ரி.

ரவி மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு அழைப்பாணை

வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம் – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

editor