விளையாட்டு

கிரிகெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது

(UTV|KANDY)-கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடந்த கிரிகெட் போட்டி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆசியக் கால்பந்தாட்ட தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடையாது

35 ஓட்டங்களால் இலங்கை வெற்றியை ருசித்தது…

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க?