உள்நாடுவகைப்படுத்தப்படாத

கிராம உத்தியோகத்தர்களை JPகளாக்க வர்த்தமானி!

(UTV | கொழும்பு) –    ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு நிருவாக கிராம உத்தியோகத்தர்களையும் உத்தியோகபூர்வ சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து – இரு பெண்கள் பலி

editor

கொழும்பு பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

editor