உள்நாடு

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் சற்றுமுன் (06) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Related posts

பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை தொடர்பில் எச்சரிக்கை

editor

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி

பிரதமரை மிஞ்சி தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது