உலகம்

காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்

(UTV |  பாகிஸ்தான்) – காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் இடம்பெற்ற காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

காபூல் குண்டு வெடிப்பினை ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றது

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

சிறையிலுள்ள கடாபியின் மகனின் நிலை கவலைக்கிடம்!