வணிகம்

காளான் செய்கையை விஸ்தரிக்க தீர்மானம்

(UTV|GALLE) காலி மாவட்டத்தில் காளான் செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான சுயதொழிலாக, காளான் செய்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,தற்போது, சந்தையில் காளான் ஒரு கிலோகிராம் 150 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தென் மாகாண விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

உலகின் பங்குச் சந்தைகள் சரிவினை நோக்கி நகர்கிறது