உள்நாடு

காலி முகத்திடல் கடற்கரையில் நீராட சென்ற இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த இரண்டு இளைஞர்களும் ‘போர்ட் சிட்டி’ வளாகத்தில் இருந்து படகு உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் மஹரகம பகுதியில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 460 தொற்றாளர்கள் ஒருவர் பலி

ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

GST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது