உள்நாடு

காலி மற்றும் மாத்தறையின் அனைத்து பாடசாலைகளுக்கும் புதன்கிழமை வரை விடுமுறை!

சீரற்ற காலநிலையினால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (4) செவ்வாய்க்கிழமை மற்றும் மறுநாள் (5) புதன்கிழமை வரை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்

மேலும் 453 பேருக்கு கொரோனா

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சி.ஐ.டி அழைப்பு!

editor