உள்நாடு

காலி சிறைச்சாலையில் தீ விபத்து

காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயைக் கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்துக்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகாமாக உபயோகிக்க தீர்மானம்

நாமலின் சட்டப் பட்டம் போலியானது என்கிறார் துஷார ஜயரத்ன

editor