வணிகம்

காலநிலை மாற்றத்திற்கு Jeff Bezos இடமிருந்து நிதியுதவி

(UTV|அமெரிக்கா) – உலகின் பெரும் செல்வந்தரான அமேசன் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெஸோஸ், (Jeff Bezos),காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயற்படும் விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்படும் என Jeff Bezos தெரிவித்துள்ளார்.

Jeff Bezos இன் சொத்துக்களின் பெறுமதி 130 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்

முதல் Green Super Supermarket இலங்கையில்

கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும்