வகைப்படுத்தப்படாத

காலஞ்சென்ற சுனில் மிஹிந்துகுலவிற்கு இறுதி அஞ்சலி

(UDHAYAM, COLOMBO) – பிரபல சினிமா விமர்சகரும், இலக்கியவாதியும் ,ஊடகவியலாளருமான சுனில் மிஹிந்துகுலவின் பூதவுடல் றுக்மல்கமவில் உள்ள அவரது வீட்டில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்ற முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் தற்போதைய காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமான கஜந்த கருணாதிலக அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது குடும்ப அங்கத்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.

மறைந்த சுனில் மிஹிந்துகுலவின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை றுக்மல்கம பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

St. Anne’s, Tissa Central, Vidyartha win matches

850 ஆண்டு பழமையான தேவாலய தீ விபத்து – சீரமைக்க நிதி குவிகிறது

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது