உள்நாடுபிராந்தியம்

காரும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – நால்வர் காயம்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று (01) மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-சப்தன்

Related posts

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

editor

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை