உள்நாடுவணிகம்

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

(UTV| கொழும்பு) – காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலையாக கிலோ ஒன்றுக்கு 40 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது, வரிசையில் நிற்க வேண்டாம் – லிட்ரோ

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்