உள்நாடு

காமினி லொக்குகேவின் சாரதி கொலை : பிரதான சந்தேகநபர் கைது

(UTV | கொழும்பு) – வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட பகையின் காரணமாக பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் வைத்து அமைச்சரின் வாகன சாரதி நேற்று தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாக்லேட் ஒன்றினுள்- மனித கைவிரல் கண்டுபிடிப்பு : மஹியங்கனையில் சம்பவம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

editor