சூடான செய்திகள் 1

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியுள்ளது.

தற்போது தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

அதேவேளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் இன்றைய தினம் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல்

இரு தினங்களுக்கு மின்சாரத்தடை

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக இன்று(04) மேன்முறையீடு