உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் இன்று (30) உயரிழந்துள்ளார்.

இரவு வயலுக்குச் சென்றுவிட்டு காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிற்குள் மறைந்திருந்த யானை குறித்த நபரை தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

கடந்த 5 மாதங்களில் 800 முறைப்பாடுகள்