சூடான செய்திகள் 1

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் நேற்றிரவு(14) காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அலுத்வேவ பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரிந்து வந்துள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்ச்சைக்குரிய மத போதகர் விவகாரம்- ஜம்மியதுல் உலமா அறிக்கை

வீதி விபத்துக்களினால் 30 பேர் உயிரிழப்பு

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்