உலகம்

காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் – 25 பேர் பலி

காசா மக்களின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்து தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related posts

“காஸாவிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு”

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்

காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை – ஆராய்கின்றது அமெரிக்கா.