உள்நாடுசூடான செய்திகள் 1

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

(UTVNEWS | கொவிட் -19) -காசல் மகப்பேற்று  வைத்தியசாலையில் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனா தோற்று இருப்பதாக  அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் தற்பொழுது முல்லேரியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காசல் மகப்பேற்று  வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மீண்டும் பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான அறிவிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு