உள்நாடு

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடலலை சீற்றம் காரணமாக குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இலகு ரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மிடியாகொட பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

பரசிடமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு

அருங்காட்சியகங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு