கேளிக்கை

கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா

(UTV|INDIA) தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து வருபவர் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் வருகிறார்.

நாகார்ஜுனா குடும்பத்து மருமகள் இப்படி செய்யலாமா என்று சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அவற்றை கண்டுகொள்ளாமல் சமந்தா தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறார். தற்போது அவர் மீண்டும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

அபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்

பிரபல நடிகர்கள் பலருக்கு பாதுகாவலராக இருந்த மாரநல்லூர் திடீர் மரணம்

சல்மான் கானுக்கு சிறை – ரூ.600 கோடிக்கு சினிமா வர்த்தகம் பாதிக்கும்