சூடான செய்திகள் 1

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – தவுலகல பகுதியில் பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2,230 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் தவுலகல பொலிஸார் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சபாநாயகரின் அதிரடி தீர்மானம்…

கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்