உள்நாடுபிராந்தியம்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி இன்று (11) மாலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு